ஆடகம்
aadakam
காண்க : துவரை ; நால்வகைப் பொன்னுள் ஒன்று , சிறந்த பொன் , உலோகக்கட்டி ; சிறுநாகப்பூ ; ஐந்து பிரத்தங்கொண்ட நிறை ; நானாழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நால்வகைப் பொன்களூளொன்று (சிலப். 14,201.) 1. One of four kinds of poṉ, 'gold', reputed to be of a greenish hue, and likened to the wings of a parrot; (திவா.) Pigenopea. See துவரை. உலோகக்கட்டி. (பிங்.). 3. Ore; பொன். ஆடக மாட நெருங்குங்கூடல் (தேவா.538. 1). 2. Gold; சிறுகாஞ்சொறி. 1. Small climbing nettle; குதம்பைச் செடி. (சங். அக.) 2. A plant; ஐந்து பிரத்தங்கொண்ட நிறை. (சுக்கிரநீதி, 105.) 1. A weight of 5 pirattam; நானாழி. (நாமதீப.) 2. Four measures; (தைலவ. தைல. 23.) Iron-wood of Ceylon. See சிறுநாகப்பூ.
Tamil Lexicon
s. gold, பொன்; 2. one of the 4 kinds of gold, the rest being கிளிச் சிறை, சாதரூபம், and சாம்பூநதம்; 3. ore, உலோகம். ஆடகன், Hiranyakasipu, the goldcomplexioned.
J.P. Fabricius Dictionary
, [āṭakam] ''s.'' Gold, பொன். 2. One of the four kinds of gold, regarded as of a greenish hue, and likened to the wings of a parrot, ஓர்வகைப்பொன். (See பொன்வகை.) Wils. p. 973.
Miron Winslow
āṭakam
n. ādhakī.
Pigenopea. See துவரை.
(திவா.)
āṭakam
n. hāṭaka.
1. One of four kinds of poṉ, 'gold', reputed to be of a greenish hue, and likened to the wings of a parrot;
நால்வகைப் பொன்களூளொன்று (சிலப். 14,201.)
2. Gold;
பொன். ஆடக மாட நெருங்குங்கூடல் (தேவா.538. 1).
3. Ore;
உலோகக்கட்டி. (பிங்.).
āṭakam
n.
Iron-wood of Ceylon. See சிறுநாகப்பூ.
(தைலவ. தைல. 23.)
āṭakam
n.
1. Small climbing nettle;
சிறுகாஞ்சொறி.
2. A plant;
குதம்பைச் செடி. (சங். அக.)
āṭakam
n. ādhaka.
1. A weight of 5 pirattam;
ஐந்து பிரத்தங்கொண்ட நிறை. (சுக்கிரநீதி, 105.)
2. Four measures;
நானாழி. (நாமதீப.)
DSAL