Tamil Dictionary 🔍

ஈகுதல்

eekuthal


கொடுத்தல் ; படைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டியாதல். திரட்டுப்பாலும் ஈகினநெய்யும் கட்டித்தயிரும் (திவ். பெரியாழ். 3, 2, 6, வ்யா. பக். 545). To solidify;

Tamil Lexicon


īku-,
5 v. intr. cf. இறுகு-.
To solidify;
கட்டியாதல். திரட்டுப்பாலும் ஈகினநெய்யும் கட்டித்தயிரும் (திவ். பெரியாழ். 3, 2, 6, வ்யா. பக். 545).

DSAL


ஈகுதல் - ஒப்புமை - Similar