Tamil Dictionary 🔍

இறால்

iraal


இறால்மீன் ; வெள்ளிறால் ; இடபராசி ; கார்த்திகை நாள் ; தேன்கூடு ; எருது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. (பிங்.) 1. Shrimp, prawn, macroura; வெள்ளிறால். 2. Bluish seer-fish, Cybium commersonii; . 3. The third nakṣatra. See கார்த்திகை.(திவா.) எருது. (பிங்.) 4. Bull; தேன்கூடு. தேனிறால் (நள. கலிநீங். 14). 5. Honeycomb;

Tamil Lexicon


(vulg. இறா, இறாட்டு) s. a shrimp, prawn, its different species are சிங்கி றால், மோட்டிறால், கூனியிறால், கல்லி றால், வெள்ளிறால், ஆற்றிறால், etc.

J.P. Fabricius Dictionary


இறவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṟāl] ''s.'' A shrimp, a prawn, ஓர் மீன், Cancer serratus. 2. ''(p.)'' A bull, எருது. 3. Taurus of the Zodiac, இடபவிராசி. 4. The third lunar mansion, the pleiades, கார்த்திகைநாள். 5. A honey-comb, தேன்கூடு.

Miron Winslow


iṟāl
n. prob. இறு1-.
1. Shrimp, prawn, macroura;
மீன்வகை. (பிங்.)

2. Bluish seer-fish, Cybium commersonii;
வெள்ளிறால்.

3. The third nakṣatra. See கார்த்திகை.(திவா.)
.

4. Bull;
எருது. (பிங்.)

5. Honeycomb;
தேன்கூடு. தேனிறால் (நள. கலிநீங். 14).

DSAL


இறால் - ஒப்புமை - Similar