Tamil Dictionary 🔍

இளவல்

ilaval


தம்பி ; குமாரன் ; இளைஞன் ; முதிராதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிராதது. இந்தத் தேங்காய் இளவல். Loc. 4. That which is not fully developed; குமாரன். கயமுகனாவி மாட்டுமுன் னிளவல் (காஞ்சிப்பு. குமர. 3). 3. Son; தம்பி. இளவல்பின் னெழுந்து (கம்பரா. மூலபல. 67). 1. Younger brother; he who is younger than one's self; சிறுவன். இளவறன் னுயிரும் . . . காத்தார் (கம்பரா. மிதிலை. 129). 2. Lad;

Tamil Lexicon


, ''s.'' A younger brother, தம் பி. 2. A lad, a youth, இளைஞன்.

Miron Winslow


iḷaval
n. id.
1. Younger brother; he who is younger than one's self;
தம்பி. இளவல்பின் னெழுந்து (கம்பரா. மூலபல. 67).

2. Lad;
சிறுவன். இளவறன் னுயிரும் . . . காத்தார் (கம்பரா. மிதிலை. 129).

3. Son;
குமாரன். கயமுகனாவி மாட்டுமுன் னிளவல் (காஞ்சிப்பு. குமர. 3).

4. That which is not fully developed;
முதிராதது. இந்தத் தேங்காய் இளவல். Loc.

DSAL


இளவல் - ஒப்புமை - Similar