இறல்
iral
ஒடிதல் ; கெடுதல் ; இறுதி ; சிறு தூறு ; கிளிஞ்சில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளிஞ்சில். (திவா.) 3. Bivalve shell-fish, mussel; இறுதி. இறல னு மெண்ணாது வெஃகின் (குறள், 180). 1. Ruin, disaster; சிறு தூறு. (சூடா.) 2. Small root;
Tamil Lexicon
, [iṟl] ''s.'' A bivalve shell-fish, a muscle, கிளிஞ்சில். ''(p.)''
Miron Winslow
iṟal
n. இறு1-.
1. Ruin, disaster;
இறுதி. இறல¦னு மெண்ணாது வெஃகின் (குறள், 180).
2. Small root;
சிறு தூறு. (சூடா.)
3. Bivalve shell-fish, mussel;
கிளிஞ்சில். (திவா.)
DSAL