இரதித்தல்
irathithal
காண்க : இரசித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தித்தித்தல். இரதித்த மொழியொடு (அரிச். பு. விவா. 282). To be sweet, mellifluous; விரும்புதல். வேளுமிரதியிரதியும் (மாறன. 677.) To desire;
Tamil Lexicon
irati-
11 v.tr. id.
To desire;
விரும்புதல். வேளுமிரதியிரதியும் (மாறன. 677.)
irati-
11 v.intr. rasa.
To be sweet, mellifluous;
தித்தித்தல். இரதித்த மொழியொடு (அரிச். பு. விவா. 282).
DSAL