Tamil Dictionary 🔍

இரசித்தல்

irasithal


சுவைத்தல் ; இனித்தல் ; விரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனித்தல். To be pleasant to the taste; to be agreeable to the ear, to the mind;

Tamil Lexicon


iraci-
11 v.intr. ras.
To be pleasant to the taste; to be agreeable to the ear, to the mind;
இனித்தல்.

DSAL


இரசித்தல் - ஒப்புமை - Similar