Tamil Dictionary 🔍

எழுப்பு

yeluppu


(வி) துயிலெழுப்பு ; தூக்கு ; உயிரோடெழுப்பு ; சண்டைமூட்டு ; கிளப்பிவிடு ; வீடெழுப்பு ; இசையெழுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுப்புகை. (W.) Rousing, waking; உற்சாகம். Pond. Zeal, enthusiasm;

Tamil Lexicon


III. v. t. awake, rouse, excite, துயிலெழுப்பு; 2. raise, கிளப்பு; 3. erect, as a building, எழும்பச் செய். உயிரோடெழுப்பினார், he raised from the dead, he restored to life. எழுப்பு, எழுப்புதல், v. ns. Rousing, waking. மார்க்க எழுப்புதல், religious revival. மதில் எழுப்பு, the raising of a wall.

J.P. Fabricius Dictionary


, [eẕuppu] கிறேன், எழுப்பினேன், வேன், எழுப்ப, ''v. a.'' To awake, rouse, start, துயிலெழுப்ப. 2. To raise one that is pros trate, or sitting, cause, or help to rise, தூக்க. 3. To raise from the dead, resusci tate, restore to life, உயிரோடெழுப்ப. 4. To raise from sickness, excite, rouse, stimu late, inspire, பலம்வருவிக்க. 5. To instigate, agitate, cause a stir, a quarrel, war, சண் டைமூட்ட. 6. To raise the voice in speak ing or singing to a high pitch, இசையெழுப் ப. 7. To dislodge, or eject one, turn out, &c., கிளப்பிவிட. 8. To excite, or inflame the passions, stir up, கோபமுதலியனவெழுப்ப. 9. To raise a building, வீடெழுப்ப. முயலையுமெழுப்பிநாளையுமுச்சுக்காட்டுகிறது. Start ing a hare and setting dogs after it; i. e., to excite one to an action and then injure him perfidiously.

Miron Winslow


eḻuppu
n. எழுப்பு-.
Rousing, waking;
எழுப்புகை. (W.)

eḻuppu
n. எழுப்பு-.
Zeal, enthusiasm;
உற்சாகம். Pond.

DSAL


எழுப்பு - ஒப்புமை - Similar