Tamil Dictionary 🔍

இடுப்பு

iduppu


இடை ; அரை ; ஒக்கலை ; மறைவுறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒக்கலை. 2. Hip; மறைவுறுப்பு. (C.G.) 3. Euphemism for the private parts; அரை. 1. Waist, sides, loins;

Tamil Lexicon


s. the loins, the hip. இடுப்புவலி, lumbago, pain in the loins.

J.P. Fabricius Dictionary


இடை, பக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


iTuppu இடுப்பு hip, loin

David W. McAlpin


, [iṭuppu] ''s.'' The hip, sides, மருங் குல். ''(c.)''

Miron Winslow


iṭuppu
n. [M. iduppu.]
1. Waist, sides, loins;
அரை.

2. Hip;
ஒக்கலை.

3. Euphemism for the private parts;
மறைவுறுப்பு. (C.G.)

DSAL


இடுப்பு - ஒப்புமை - Similar