Tamil Dictionary 🔍

மழுப்பு

maluppu


III. v. t. put off, protract, delay, தாமதப்படுத்து. மழுப்பன், a delayer, a protractor.

J.P. Fabricius Dictionary


, [mẕuppu] கிறேன், மழுப்பினேன், வேன், மழுப்ப, ''v. a.'' To put off, to protract, to delay coming to a decision, தாமதப்படுத்த. ''(c.)''

Miron Winslow


மழுப்பு - ஒப்புமை - Similar