பழுப்பு
paluppu
பொன்னிறம் ; அரிதாரம் ; முதிர்ந்து மஞ்சள் நிறப்பட்ட இலை ; சிவப்பு ; சீழ் ; ஏணியின் படிச்சட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பழு3, 3. பழுபபேணி (கந்தபு. வள்ளியம்.50) . சீழ். புண்ணிலுள்ள பழுப்பை யெடுத்துவிடவேண்டும் . 5. Pus; சிவப்பு அதரத்திற் பழுப்புத்தோற்ற (ஈடு, 5, 3, 3). 4. Pink, reddish colour; light pink, as of cloth; அரிதாரம். பந்தியாப் பழுப்பு நாறில் (சீவக. 1287). 2. Yellow orpiment; பொன்னிறம். 1. Ripeness; yellowness of fruits; change of colour; natural colour of gold; முதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த இலை. 3. Leaf turned yellow with age;
Tamil Lexicon
s. yellow orpiment, அரிதாரம்; 2. a leaf yellow by age; 3. v. n. of பழு. பழுப்பானது, பழுப்புண்டானது, பழுப் படைந்தது, that which is withering or fading.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Ripeness Yellow ness of fruits, change of color, blooming or natural color in gold, ''as the verb.''
Miron Winslow
paḻuppu,
n.பழு-.
1. Ripeness; yellowness of fruits; change of colour; natural colour of gold;
பொன்னிறம்.
2. Yellow orpiment;
அரிதாரம். பந்தியாப் பழுப்பு நாறில் (சீவக. 1287).
3. Leaf turned yellow with age;
முதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த இலை.
4. Pink, reddish colour; light pink, as of cloth;
சிவப்பு அதரத்திற் பழுப்புத்தோற்ற (ஈடு, 5, 3, 3).
5. Pus;
சீழ். புண்ணிலுள்ள பழுப்பை யெடுத்துவிடவேண்டும் .
paḻuppu,
n.பழு3.
See பழு3, 3. பழுபபேணி (கந்தபு. வள்ளியம்.50) .
.
DSAL