இழுத்துப்பறித்தல்
iluthupparithal
வலிந்து கொள்ளுதல். அடர்ந்தியம னிழுத்துப்பறிக்கில் (அருட்பா. 5, வேட்கை, 4). To take away by force; பெரும்பிரயாசப்படுதல். இழுத்துப்பறித்து அந்தக் காரியம் நடந்தது. 1. To put forth great and protracted effort; போராடுதல். அவனோடு இழுத்துப்பறித்துக்கொண்டுநிற்கிறான். 2. To struggle, against, contend;
Tamil Lexicon
iḻuttu-p-paṟi-
v. id.+. tr.
To take away by force;
வலிந்து கொள்ளுதல். அடர்ந்தியம னிழுத்துப்பறிக்கில் (அருட்பா. 5, வேட்கை, 4).
1. To put forth great and protracted effort;
பெரும்பிரயாசப்படுதல். இழுத்துப்பறித்து அந்தக் காரியம் நடந்தது.
2. To struggle, against, contend;
போராடுதல். அவனோடு இழுத்துப்பறித்துக்கொண்டுநிற்கிறான்.
DSAL