சித்துப்பறத்தல்
sithupparathal
ஆகாசகமனஞ்செய்தல் ; விரைவில் மறைதல் ; செருக்குக் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவில் மறைதல். 2. To disappear suddenly, spoken of a person in contempt or surprise; செருக்குக்காட்டுதல். 3. To be supercilious, to assume airs, to carry oneself proudly; ஆகாசமனஞ்செய்தல். 1. To fly or pass through sky, as a siddha;
Tamil Lexicon
cittu-p-paṟa-,
v. intr. id. +. (w.)
1. To fly or pass through sky, as a siddha;
ஆகாசமனஞ்செய்தல்.
2. To disappear suddenly, spoken of a person in contempt or surprise;
விரைவில் மறைதல்.
3. To be supercilious, to assume airs, to carry oneself proudly;
செருக்குக்காட்டுதல்.
DSAL