Tamil Dictionary 🔍

எடுத்துப்பிடித்தல்

yeduthuppitithal


திடப்படுத்துதல். 2. To encourage, strengthen, establish; குற்றத்தைப் பெரிதாக்கித் தூற்றுதல். (W.) 1. To hold up and expose to view, as little faults;

Tamil Lexicon


eṭuttu-p-piṭi-
v. tr. id.+.
1. To hold up and expose to view, as little faults;
குற்றத்தைப் பெரிதாக்கித் தூற்றுதல். (W.)

2. To encourage, strengthen, establish;
திடப்படுத்துதல்.

DSAL


எடுத்துப்பிடித்தல் - ஒப்புமை - Similar