கழுத்துமுறித்தல்
kaluthumurithal
ஒருவனை வருத்திப் பொருள் முதலியன பெறுதல் ; தொந்தரவு செய்து கேட்டல் ; உடன்படாமையைக் காட்ட கழுத்தைத் திருப்பிக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனை வருத்திப் பொருள்முதலியன பெறுதல். 1. To obtain by force, as by ruining a person; தொந்தரவு செய்து கேட்டல் 2. To importune; அசம்மதக் குறியாகக் கழுத்தைத் திருப்பிக்கொள்ளுதல். Loc. To express dissent by turning the neck;
Tamil Lexicon
kaḻuttu-muṟi-
v. intr. id. +.
To express dissent by turning the neck;
அசம்மதக் குறியாகக் கழுத்தைத் திருப்பிக்கொள்ளுதல். Loc.
kaḻuttu-muṟi-
v. intr. id.+. (யாழ். அக.)
1. To obtain by force, as by ruining a person;
ஒருவனை வருத்திப் பொருள்முதலியன பெறுதல்.
2. To importune;
தொந்தரவு செய்து கேட்டல்
DSAL