Tamil Dictionary 🔍

எழுத்துப்படிதல்

yeluthuppatithal


கையெழுத்து ஒருநிலைப் படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையெழுத்து ஒரு நிலைப்படுதல். To become settled, as the hand-writting;

Tamil Lexicon


eḻuttu-p-paṭi-
v. intr. id.+.
To become settled, as the hand-writting;
கையெழுத்து ஒரு நிலைப்படுதல்.

DSAL


எழுத்துப்படிதல் - ஒப்புமை - Similar