Tamil Dictionary 🔍

இழுத்துப்பேசுதல்

iluthuppaesuthal


நழுவவிட்டுப் பேசுதல். 2. To speak evasively; நிறுத்தி மெள்ளப்பேசுதல். 1. To speak slowly, in a measured manner;

Tamil Lexicon


iḻuttu-p-pēcu-,
v. tr. இழு-+. (W.)
1. To speak slowly, in a measured manner;
நிறுத்தி மெள்ளப்பேசுதல்.

2. To speak evasively;
நழுவவிட்டுப் பேசுதல்.

DSAL


இழுத்துப்பேசுதல் - ஒப்புமை - Similar