புதுப்பித்தல்
puthuppithal
பழுதுபார்த்தல் ; காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழுதுபார்த்தல். 1. To renovate, repair; காலத்திற்கு ஏற்ப மாற்றீயமைத்தல். 2. To make new, remodel, refit, modernise;
Tamil Lexicon
putuppi-
11 v. tr. id.
1. To renovate, repair;
பழுதுபார்த்தல்.
2. To make new, remodel, refit, modernise;
காலத்திற்கு ஏற்ப மாற்றீயமைத்தல்.
DSAL