Tamil Dictionary 🔍

இழுதை

iluthai


பேய் ; அறிவின்மை ; அறிவிலி ; பொய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேய். (சங். அக.) 2. Devil; பொய். (சங். அக.) 3. Untruth, falsehood; அறிவின்மை. இழுதை நெஞ்சமி தென்படுகின்றதே (தேவா. 1203, 8). 1. Ignorance;

Tamil Lexicon


s. a simpleton, அறிவிலி, முட் டாள்; 2. falsehood, பொய்; 3. devil, பேய்.

J.P. Fabricius Dictionary


, [iẕutai] ''s.'' An ignorant person, a simpleton, அறிவில்லான். 2. Falsehood, பொய். ''(p.)'' 3. Devil, பேய்.

Miron Winslow


iḻutai
n. prob. இழி-.
1. Ignorance;
அறிவின்மை. இழுதை நெஞ்சமி தென்படுகின்றதே (தேவா. 1203, 8).

2. Devil;
பேய். (சங். அக.)

3. Untruth, falsehood;
பொய். (சங். அக.)

DSAL


இழுதை - ஒப்புமை - Similar