வழுதலை
valuthalai
கத்தரிச்செடி ; கண்டங்கத்திரிவகை ; புல்லுருவிச்செடி ; திருடர்களை அச்சுறுத்துவதற்காகப் புனத்திடும் பொய்க்கழு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கத்தரி1. (பிங்.) 1. Brinjal. See புலு¢லுருவி. (அக. நி.) 1. Scarecrow made of straw. புனத்திடும் பொய்க்கழு. (சது.) 2. Dummy stake set up in corn-fields as a warning to thieves; கண்டங்கத்தரி வகை. (மூ. அ.) 2. Indian night-shade, m. sh., Solanum indicum;
Tamil Lexicon
வழுதுணை, s. brinjal plant, கத் தரிச்செடி; 2. an impaling stake placed in corn-fields as a warning to thieves.
J.P. Fabricius Dictionary
, [vẕutlai] ''s.'' Brinjal plant, ''commonly'' கத்தரிச்செடி. 2. An impaling stake, placed in corn-fields, as a warning to thieves, புனத்திடும்பொய்க்கழு. (சது.)
Miron Winslow
vaḻutalai
n. cf. வழுதுணை.
1. Brinjal.
See கத்தரி1. (பிங்.)
2. Indian night-shade, m. sh., Solanum indicum;
கண்டங்கத்தரி வகை. (மூ. அ.)
vaḻutalai
n. pron. வழுது1+தலை.
1. Scarecrow made of straw.
See புலு¢லுருவி. (அக. நி.)
2. Dummy stake set up in corn-fields as a warning to thieves;
புனத்திடும் பொய்க்கழு. (சது.)
DSAL