Tamil Dictionary 🔍

இழுவை

iluvai


இழுப்பு ; இழுக்கப்படும் பொருள் ; வடம் ; இழுத்த தடம் ; ஒரு முட்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடம். (W.) 3. Long rope for draught, cable; இழுக்கப்படுவது. (W.) 2. Things drawn, as thorns, fishes or timber; இழுக்கை. வெள்ளத்தின் இழுவை அதிகம். 1. Dragging, pulling, as of the eddies in a stream; ஓர் முட்செடி. (W.) 3. A thorny shrub; இழுத்த தடம். இழுவை கண்டால் அடிபார்க்கிறதேன்? 4. Track made on the ground by a thing which is drawn; காரியத் தாமதம். Loc. 1. Procrastination, dilatoriness; இடைஞ்சல். நற்குடிக்குத் துன்பமடா நாளம்பல விழுவை (பஞ்ச. திருமுக. 768). 2. Inextricable difficulty;

Tamil Lexicon


, ''v. noun.'' A being drawn, draught, இழுப்பு. 2. Any thing drawn- as a draught of thorns, timbers, fishes, &c., இழுக்கப்பட்டவை. 3. A long rope for draught, இழுக்கும்வடம். 4. The mark or point made on the ground by a thing drawn, சுவடு. இழுவைகண்டாலடிப்பார்க்கிறதேன்? When the track in which the thing was drag ged is plain, why look for footsteps?

Miron Winslow


iḻuvai
n. id.
1. Dragging, pulling, as of the eddies in a stream;
இழுக்கை. வெள்ளத்தின் இழுவை அதிகம்.

2. Things drawn, as thorns, fishes or timber;
இழுக்கப்படுவது. (W.)

3. Long rope for draught, cable;
வடம். (W.)

4. Track made on the ground by a thing which is drawn;
இழுத்த தடம். இழுவை கண்டால் அடிபார்க்கிறதேன்?

iḻuvai,
n. id.
1. Procrastination, dilatoriness;
காரியத் தாமதம். Loc.

2. Inextricable difficulty;
இடைஞ்சல். நற்குடிக்குத் துன்பமடா நாளம்பல விழுவை (பஞ்ச. திருமுக. 768).

3. A thorny shrub;
ஓர் முட்செடி. (W.)

DSAL


இழுவை - ஒப்புமை - Similar