Tamil Dictionary 🔍

இழுது

iluthu


வெண்ணெய் ; நெய் ; நிணம் ; தேன் ; கள் ; குழம்பு ; சேறு ; தித்திப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தித்திப்பு. (நாநார்த்த.) Sweetness; குழம்பு. சேறிழுது செய்யினுள் (பெரியபு. திருநாட்.12). 5. Thick semi-liquid substance; தேன். இழுதார் . . . பூ (சீவக.3137). 4. Honey; நிணம். இழுதுடை யினமீன் (கம்பரா. வருண. 29). 3. Fat, grease; நெய். இழுதமை யெரிசுடர் விளக்கு (சீவக. 2630). 2. Ghee; வெண்ணெய். இழுதார்மென் பள்ளிமேல் (சீவக. 1576). 1. Butter;

Tamil Lexicon


s. ghee, நெய்; 2. fat, நிணம்; 3. honey, தேன்; 4. a thick semi-solid substance, குழம்பு; 5. sweetness, மதுரம்.

J.P. Fabricius Dictionary


, [iẕutu] ''s.'' Ghee, butter, நெய். 2. Sweet, sweetness, தித்திப்பு. 3. Fat, grease, நிணம். ''(p.)''

Miron Winslow


iḻutu
n. [M. viḻutu.]
1. Butter;
வெண்ணெய். இழுதார்மென் பள்ளிமேல் (சீவக. 1576).

2. Ghee;
நெய். இழுதமை யெரிசுடர் விளக்கு (சீவக. 2630).

3. Fat, grease;
நிணம். இழுதுடை யினமீன் (கம்பரா. வருண. 29).

4. Honey;
தேன். இழுதார் . . . பூ (சீவக.3137).

5. Thick semi-liquid substance;
குழம்பு. சேறிழுது செய்யினுள் (பெரியபு. திருநாட்.12).

iḻutu,
n.
Sweetness;
தித்திப்பு. (நாநார்த்த.)

DSAL


இழுது - ஒப்புமை - Similar