Tamil Dictionary 🔍

கழுதை

kaluthai


ஒரு விலங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு விலங்கு. வெள்வாய்க் கழுதைப் புல்லினம் (புறநா 392, 9). Domestic ass, donkey, Equus asinus;

Tamil Lexicon


s. an ass, கத்தபம்; 2. a dolt, மூடன். கழுதைக்குட்டி, -மறி, a young ass; a colt of an ass. கழுதைத்தனம், (கழுதையாட்டம்) பண்ண, to play the ass, to be a blockhead. கழுதைத்திசை, north-west direction, வடமேற்கு. கழுதைபுலி, -க்குடத்தி, a hyena. கழுதை விட்டை, ass's dung. கோவேறு கழுதை, a mule. கழுதையூர்தி, கழுதைவாகினி, Goddess of illuck (as riding an ass), மூதேவி. கழுதை விரியன், a black viper growing to a large size, slow in movement and of deadly bite.

J.P. Fabricius Dictionary


kaRute கழுதெ donkey

David W. McAlpin


, [kẕutai] ''s.'' An ass, கத்தபம். 2. ''(c.)'' A dolt, மூடன். 3. ''(p.)'' The sign of the sixth guardian of the eight angles or points of the world. வடமேற்றிசைப்பாலன்குறி. கழுதைப்புண்ணுக்குப்புழுதிமருந்து. Dust is the medicine for an ass's wounds; i. e. for the poor any thing serves for medicine. கழுதையுங்குதிரையும்பிணைந்தாற்போலே. Ill matched--as an ass and horse.

Miron Winslow


kaḻutai
n. cf. gardabha. [T. gādida, K. kaḷte, M. kaḻuta, Tu. katte.]
Domestic ass, donkey, Equus asinus;
ஒரு விலங்கு. வெள்வாய்க் கழுதைப் புல்லினம் (புறநா 392, 9).

DSAL


கழுதை - ஒப்புமை - Similar