Tamil Dictionary 🔍

பழுதை

paluthai


வைக்கோற்புரி ; கயிறு ; பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பு . 3. Snake, as resembling straw ; வைக்கோற்புரி. பழுதை யெடுத் தோடிவந்தான் பார் (தனிப்பா. i, 54, 105). 1. Thick twist of straw, used as a rope; கயிறு. (பிங்). 2. Rope, cord;

Tamil Lexicon


s. a rope (usually of twisted straw), புரி; 2. (fig.) a snake, பாம்பு. பழுதை திரிக்க, to twist a rope of straw.

J.P. Fabricius Dictionary


கயிறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pẕutai] ''s.'' A rope, cord, cable, கயிறு. 2. A thick twist of straw or fibre used as a rope, and to keep fire like a match, வைக்கோற்புரி. 3. ''(fig.)'' A snake, பாம்பு. பழுதைகட்டுநாயனார், ''s.'' An epithet of a Sanyasi or mendicant, who used to tie a rope of straw on his leg.

Miron Winslow


paḻutai,
n.
1. Thick twist of straw, used as a rope;
வைக்கோற்புரி. பழுதை யெடுத் தோடிவந்தான் பார் (தனிப்பா. i, 54, 105).

2. Rope, cord;
கயிறு. (பிங்).

3. Snake, as resembling straw ;
பாம்பு .

DSAL


பழுதை - ஒப்புமை - Similar