Tamil Dictionary 🔍

இதை

ithai


கப்பற்பாய் ; காராமணி ; கலப்பை ; புதுக்கொல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினை. குறவர் பன்மணி யரித்திதை விளைப்பன குறிஞ்சி (பெரியபு. திருக்குறிப்பு. 7). Italian millet; தத்தை தித்தித்த தோதிதை (காஞ்சிப்பு.சுரகரீப்.11). 3. A field for dry cultivation. See இதைப்புனம். கலப்பை. (அக.நி). 4. Plough; (பிங்). 2. Chowlee-bean. See காராமணி. கப்பற்பாய். நெடுங்கொடிமிசை யிதையெடுத்து (மதுரைக்.79). 1. Sail of a ship;

Tamil Lexicon


s. a plough, கலப்பை; 2. a field for dry cultivation; 3. a kind of pulse, காராமணி; 4. obj. of இது.

J.P. Fabricius Dictionary


-இதால்-இத்துடன். Oblique, forms of இது, occasionally found in ap proved writings as well as in common use.

Miron Winslow


itai
n.
1. Sail of a ship;
கப்பற்பாய். நெடுங்கொடிமிசை யிதையெடுத்து (மதுரைக்.79).

2. Chowlee-bean. See காராமணி.
(பிங்).

3. A field for dry cultivation. See இதைப்புனம்.
தத்தை தித்தித்த தோதிதை (காஞ்சிப்பு.சுரகரீப்.11).

4. Plough;
கலப்பை. (அக.நி).

itai
n.
Italian millet;
தினை. குறவர் பன்மணி யரித்திதை விளைப்பன குறிஞ்சி (பெரியபு. திருக்குறிப்பு. 7).

DSAL


இதை - ஒப்புமை - Similar