இனிப்பு
inippu
இனிமை ; தித்திப்பு ; மகிழ்ச்சி
தமிழ் - தமிழ் அகரமுதலி
தித்திப்பு. இனிப்பை நல்கு முக்கனி (வைராக். சத. 45). 1. Sweetness; மகிழ்ச்சி. இனிப்போடு நகை யாடவே (குமர. பிர. மதுரைக். 39). 2. Pleasure, delight;
Tamil Lexicon
இனிமை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Sweet, sweet ness, deliciousness, pleasantness, agree ableness, &c., இனிமை. வியாபாரத்திலேயவனுக்கினிப்புக்கொண்டது.... He has great pleasure in trade, he has found great profit in it. அவனுக்குமிவனுக்குமினிப்புக்கொண்டது..... These persons are very intimate.
Miron Winslow
iṉippu
n. இனி-.
1. Sweetness;
தித்திப்பு. இனிப்பை நல்கு முக்கனி (வைராக். சத. 45).
2. Pleasure, delight;
மகிழ்ச்சி. இனிப்போடு நகை யாடவே (குமர. பிர. மதுரைக். 39).
DSAL