இளிப்பு
ilippu
பல்லிளிக்கை ; பல் காட்டுதல் ; இழிவு ; நிந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
--இளிவு, ''v. noun.'' Grin ning, simpering, tittering, பல்லிளிக்கை. 2. Ridicule, scorn, derision, இழிவு. 3. Disgrace, நிந்தை. நாயையடித்துப்பல்லிளிவுபார்க்கிறதினாலேயென் ன? What will it avail to strike a dog and then look at its grin? ''[prov.]'' எள்ளினிளிவாமென்றெண்ணி. Considering that it would be disrespectful to neglect him. (குறள்.)
Miron Winslow