இடிப்பு
itippu
இடி ; ஒலி ; வீரமுழக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரகர்ச்சனை. மல்ல ரிடிப்பினை மாறுகொண்டன வந்திக ரேத்தரோ (கம்பரா. பள்ளி. 17). Battle-cry; இடி இடிப்பெனவார்த்து (கந்தபு.சிங்கமு.431). 1. Thunder; ஒலி. சேவலங்கொடி யிடிப்பினால் (கந்தபு.திருப்பரங்.20). 2. Noise, clangour;
Tamil Lexicon
ஒலி.
Na Kadirvelu Pillai Dictionary
iṭippu
n. இடி2-.
1. Thunder;
இடி இடிப்பெனவார்த்து (கந்தபு.சிங்கமு.431).
2. Noise, clangour;
ஒலி. சேவலங்கொடி யிடிப்பினால் (கந்தபு.திருப்பரங்.20).
iṭippu
n. id.
Battle-cry;
வீரகர்ச்சனை. மல்ல ரிடிப்பினை மாறுகொண்டன வந்திக ரேத்தரோ (கம்பரா. பள்ளி. 17).
DSAL