Tamil Dictionary 🔍

உளைப்பு

ulaippu


வயிற்றுவலி ; உடம்புக் குடைச்சல் ; வருத்தம் ; அழைப்பு ; ஒலிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாக்குளெழுமருப்ப முளைப்புழலை (தைலவ. தைல. 140). See வளைவு.

Tamil Lexicon


, ''v. noun.'' Sounding, ஒலி க்கை. 2. Calling, அழைக்கை. 3. Pain, வருத்தம், &c.

Miron Winslow


uḷaippu
n. id.
See வளைவு.
நாக்குளெழுமருப்ப முளைப்புழலை (தைலவ. தைல. 140).

DSAL


உளைப்பு - ஒப்புமை - Similar