Tamil Dictionary 🔍

இல்

il


இடம் ; வீடு ; இல்லறம் ; மனைவி ; மருதமுல்லை நிலங்களின் தலைவியர் ; குடி ; இராசி ; தேற்றாங்கொட்டை ; இன்மை ; சாவு ; எதிர்மறை இடைநிலை ; ஐந்தாம் வேற்றுமை உருபு ; ஏழாம் வேற்றுமை உருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடம். (பிங்.) 1. Place; வீடு. ஈனமா யில்லிருந் தின்றி விளியினும் (நாலடி. 198). 2. [T. illu, M. il.] House, home; இல்லறம். இல்வாழ்வா னென்பான் (குறள், 41). 3. Domestic life; மனைவி புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை (குறள், 59). 4. Wife; மருதமுல்லைநிலங்களின் தலைவியர். (திவா.) 5. Lady of rank in towns or forest-pasture tracts; குடி. இற்பிறந்தார் (குறள், 951). 6. Family; இராசி. (பிங்.) 7. Constellation zodiacal sign; தேற்றாங்கொட்டை. இல்லா மலகமிரண்டு மயின்றால் (இராசவைத். 45). 8. Clearing-nut; இன்மை. (நாலடி. 52.) 1. Non-existence; சாவு. (சூடா.) part. (Gram.) ஓர் எதிர் மறையிடைநிலை. செய்திலேன். 2. Death; A negative sign; ஐந்தாம்வேற்றுமை யுருபு. (நன். 299.) 1. A sign of abl. as in காக்கையில் கரிது களம்பழம்; எழாம்வேற்றுமை யுருபு. (நன். 302.) 2. A sign of the loc. as in மணியில் ஒளி; வினையெச்ச விகுதி. இருவர்தந்நாளும் பெறில் (விதான.கடிமண. 17). 3. If, a suffix of verbs used in a conjunctive sense;

Tamil Lexicon


s. place இடம்; 2. house, வீடு; 3. domestic life, இல்லறம்; 4. a wife, மனைவி; 5. zodiacal sign, இராசி; 6. a sign of the 7th case, as in வீட்டி லிருந்தாள், she was at home; 7. a sign of the 5th case as in அரசரிற் பெரியர் அந்தணர்; the Brahman caste is superior to the royal; 8. clearing-nut தேத்தாங்கொட்டை. இல்லடைக்கலம், the act of depositing or taking refuge in a house. இல்லவன், இல்லான், (fem.) இல்லவள், இல்லாள், the husband, the head of the family. இல்லறம், domestic life, duties of a household, domestic virtues. இல்லிடம், dwelling. இல்லக்கிழத்தி, wife. இல்லொழுக்கம், the practice of the household duties. இல்வாழ்க்கை, --வாழ்வு, domestic life. இல்வாழ்வான், a family man. இற்பிறப்பு, noble birth. இற்புலி, a cat.

J.P. Fabricius Dictionary


, [il] ''s.'' A place, இடம். 2. A house, home, வீடு. 3. ''(fig.)'' Domestic life. (See இல்லறம் and இல்வாழ்க்கை.) 4. Constella tion or zodiacal sign, இராசி. 5. A wife, மனைவி. 6. A lady, தலைவி. ''(p.)'' 7. A form of the seventh case, or local ablative, ஏழ னுருபு--as வீட்டிலிருந்தான், he was at home.

Miron Winslow


il
n.
1. Place;
இடம். (பிங்.)

2. [T. illu, M. il.] House, home;
வீடு. ஈனமா யில்லிருந் தின்றி விளியினும் (நாலடி. 198).

3. Domestic life;
இல்லறம். இல்வாழ்வா னென்பான் (குறள், 41).

4. Wife;
மனைவி புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை (குறள், 59).

5. Lady of rank in towns or forest-pasture tracts;
மருதமுல்லைநிலங்களின் தலைவியர். (திவா.)

6. Family;
குடி. இற்பிறந்தார் (குறள், 951).

7. Constellation zodiacal sign;
இராசி. (பிங்.)

8. Clearing-nut;
தேற்றாங்கொட்டை. இல்லா மலகமிரண்டு மயின்றால் (இராசவைத். 45).

il
n. இன்மை.
1. Non-existence;
இன்மை. (நாலடி. 52.)

2. Death; A negative sign;
சாவு. (சூடா.) part. (Gram.) ஓர் எதிர் மறையிடைநிலை. செய்திலேன்.

il
part. (Gram.)
1. A sign of abl. as in காக்கையில் கரிது களம்பழம்;
ஐந்தாம்வேற்றுமை யுருபு. (நன். 299.)

2. A sign of the loc. as in மணியில் ஒளி;
எழாம்வேற்றுமை யுருபு. (நன். 302.)

3. If, a suffix of verbs used in a conjunctive sense;
வினையெச்ச விகுதி. இருவர்தந்நாளும் பெறில் (விதான.கடிமண. 17).

DSAL


இல் - ஒப்புமை - Similar