Tamil Dictionary 🔍

இரவல்

iraval


யாசகம் ; திருப்பித் தருவதாகக் கொண்ட பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீண்டுதருவதாகக் கொண்ட பொருள். இரவலுடம்போ சுமந்துகொண்டிருக்கைக்கு (ஈடு, 2,4,2.) 2. Anything borrowed on the understanding that it be returned after use, except money; யாசகம். இரவன் மாக்க ளீகை நுவல (புறநா. 24,30). 1. Begging, asking alms;

Tamil Lexicon


s. (இர, v.) anything borrowed or lent (money excepted); a loan, lending. இரவல் குடி, -வீடு, a lodging, hired habitation. இரவல் கேட்க, to ask the loan of a thing for use. இரவல்கொடுக்க, இரவலாய்க்கொடுக்க, to lend. இரவல் சோறு, support gained by sponging on others. இரவல் நகை, to borrow jewels. இரவல் வாங்க, to borrow for use.

J.P. Fabricius Dictionary


, [irvl] ''s.'' Any thing borrowed or lent (money excepted,) மீண்டுந்தருவதாகக்கொ ள்பொருள். 2. A loan, lending, மீண்டுந்தருவ தாகக்கொள்கை; [''ex'' இர, to beg.] ''(c.)''

Miron Winslow


iraval
n. இர-. [T.K. eravu, M. iravu.]
1. Begging, asking alms;
யாசகம். இரவன் மாக்க ளீகை நுவல (புறநா. 24,30).

2. Anything borrowed on the understanding that it be returned after use, except money;
மீண்டுதருவதாகக் கொண்ட பொருள். இரவலுடம்போ சுமந்துகொண்டிருக்கைக்கு (ஈடு, 2,4,2.)

DSAL


இரவல் - ஒப்புமை - Similar