Tamil Dictionary 🔍

இளகல்

ilakal


நெகிழ்தல் ; குழைதல் ; அசைதல் ; தழைத்தல் ; மென்மையாதல் ; உருகுதல் ; தணிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பு. (அக. நி.) Love;

Tamil Lexicon


iḷakal,
n. இளகு-.
Love;
அன்பு. (அக. நி.)

DSAL


இளகல் - ஒப்புமை - Similar