Tamil Dictionary 🔍

இளிவரல்

ilivaral


இழிப்புச்சுவை ; இழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிப்புச்சுவை. (தொல். பொ. 251.) Emotion of disgust, one of eight mey-p-pāṭu, q.v.;

Tamil Lexicon


iḷi-varal
n. id.+.
Emotion of disgust, one of eight mey-p-pāṭu, q.v.;
இழிப்புச்சுவை. (தொல். பொ. 251.)

DSAL


இளிவரல் - ஒப்புமை - Similar