இளமட்டம்
ilamattam
கீழ்மையும் இளமையும் உடையது ; குறுமட்டக் குதிரை ; காண்க : இளவட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுமட்டக்குதிரை. (W.) 1. Small pony; இளம்பருவத்தோன்-ள். (W.) 2. Little boy or girl; stripling, youth; young woman;
Tamil Lexicon
, ''s.'' A small pony, குறுங்குதிரை. 2. A little boy or girl, a stripling, youth, a young lady, சிறுவன் --சிறுவி.
Miron Winslow
iḷa-maṭṭam
n. id.+.
1. Small pony;
குறுமட்டக்குதிரை. (W.)
2. Little boy or girl; stripling, youth; young woman;
இளம்பருவத்தோன்-ள். (W.)
DSAL