Tamil Dictionary 🔍

முட்டம்

muttam


ஊர் ; பக்கம் ; காக்கை ; காண்க : முட்டான் ; ஒரு திருமால் தலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர். (சூடா.) 1. Village, town; பக்கம். நளிமலை முட்டமும் (பெருங். வத்தவ. 2, 43). 2. Side, slope; காக்கை. குரங்கணின் முட்டம் போக்கு நீற்றும் (கச்சி. வண்டு. 75, உரை). 3. cf. muṣta. Crow; . See முட்டான்1. தென்னாற்காடு ஜில்லாவிலுள்ள ஸ்ரீ முஷ்ணமென்கிற ஒரு விஷ்ணுஸ்தலம். முட்டத்துப் பன்றி முளரித்திருப்பதத்தை (பெருந்தோ. 26). A Vaiṣṇava shrine in South Arcot District;

Tamil Lexicon


, [muṭṭam] ''s.'' [''also'' திருமுட்டம்.] The name of a town to the south of Madras, ஓரூர். (சது.) 2. See முட்டு, ''v.''

Miron Winslow


muṭṭam
n. perh. முற்று-.
1. Village, town;
ஊர். (சூடா.)

2. Side, slope;
பக்கம். நளிமலை முட்டமும் (பெருங். வத்தவ. 2, 43).

3. cf. muṣta. Crow;
காக்கை. குரங்கணின் முட்டம் போக்கு நீற்றும் (கச்சி. வண்டு. 75, உரை).

muttam
n.
See முட்டான்1.
.

muṭṭam
n. muṣṇa.
A Vaiṣṇava shrine in South Arcot District;
தென்னாற்காடு ஜில்லாவிலுள்ள ஸ்ரீ முஷ்ணமென்கிற ஒரு விஷ்ணுஸ்தலம். முட்டத்துப் பன்றி முளரித்திருப்பதத்தை (பெருந்தோ. 26).

DSAL


முட்டம் - ஒப்புமை - Similar