ஆள்மட்டம்
aalmattam
ஒரு மனிதனின் உயரவளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருமனிதனுயரளவு. கிணற்றினாழம் எத்தனை ஆள்மட்டம்? Man's height, as a measure for reckoning the depth of water, or the height of walls, trees, etc.;
Tamil Lexicon
āḷ-maṭṭam
n. id.+.
Man's height, as a measure for reckoning the depth of water, or the height of walls, trees, etc.;
ஒருமனிதனுயரளவு. கிணற்றினாழம் எத்தனை ஆள்மட்டம்?
DSAL