Tamil Dictionary 🔍

இட்டம்

ittam


விருப்பம் ; அன்பு ; நட்பு ; கோள் நிலையாலாகும் பலாபலன் ; துருவத்திற்கும் இராசியின் அங்கத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு ; யாகம் ; யோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யோகம். 3. Yoga; யாகம். 2. Sacrifice; ஸ்ம்ஸ்காரம். 1. Purificatory ceremony; துருவத்திற்கும் இராசியின் அங்கத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம். (W.) 2. (Astron.) Longitudinal difference between the turuvam and the end of a sign; கிரகநிலையால் ஆகும் பலாபலன். (W.) 1. (Astrol.) Good or evil consequences resulting from the position and influence of a planet in the horoscope; சிநேகம். Colloq. 3. Friendship; அன்பு. இட்டமான வியற்புக ரோனிடங் கிட்டினான் (கந்தபு.சுக்கிரனுப.15). 2. Love, attachment, affection; விருப்பம். நம்பனை. நாடொறு மிட்டத்தா லினிதாக நினைமினோ (தேவா.20, 8). 1. Desire, wish, inclination of mind, will;

Tamil Lexicon


இஷ்டம், s. option, pleasure; freedom of choice, பிரியம்; 2. desire, விருப்பம்; 3. kindness, friendship, அன்பு. இஷ்டகாமியம், what delights the mind. இஷ்டக்காரன், இஷ்டாள், இஷ்டன், a friend. இஷ்டதேவதை, the family or guardian deity. இஷ்டப்பிரஸாதம், free gift, free grace. இஷ்டமான பாடங்கள், optional subjects. இஷ்டம் பண்ண, to be friend, to make friendship with one. இஷ்டஸித்தி, attainment of one's wish.

J.P. Fabricius Dictionary


அன்பு.

Na Kadirvelu Pillai Dictionary


[iṭṭam ] --இஷ்டம், ''s.'' Voluntari ness, freedom of choice, option, one's own pleasure, பிரியம். 2. Desire, wish, choice, opinion, approbation, விருப்பம். 3. Kindness, friendship, love, attachment, affection, அன்பு. Wils. p. 134. ISHTA. 4. Manumission of a slave, அடிமைவிடுதலை. 5. ''[in astrology.]'' Indication of good or evil from the planets according to their posi tion, கிரகநிலையாலாகும்பலாபலன். 6. ''[in astro nomy.]'' The longitudinal difference between துருவம், and the end of a sign.

Miron Winslow


iṭṭam
n. iṣṭa.
1. Desire, wish, inclination of mind, will;
விருப்பம். நம்பனை. நாடொறு மிட்டத்தா லினிதாக நினைமினோ (தேவா.20, 8).

2. Love, attachment, affection;
அன்பு. இட்டமான வியற்புக ரோனிடங் கிட்டினான் (கந்தபு.சுக்கிரனுப.15).

3. Friendship;
சிநேகம். Colloq.

iṭṭam
n. prob. இடு-.
1. (Astrol.) Good or evil consequences resulting from the position and influence of a planet in the horoscope;
கிரகநிலையால் ஆகும் பலாபலன். (W.)

2. (Astron.) Longitudinal difference between the turuvam and the end of a sign;
துருவத்திற்கும் இராசியின் அங்கத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம். (W.)

iṭṭam
n. iṣṭa. (நாநார்த்த.)
1. Purificatory ceremony;
ஸ்ம்ஸ்காரம்.

2. Sacrifice;
யாகம்.

3. Yoga;
யோகம்.

DSAL


இட்டம் - ஒப்புமை - Similar