Tamil Dictionary 🔍

இட்டளம்

ittalam


நெருக்கம் ; வருத்தம் ; தளர்வு ; பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன். (பெரியபு. ஏயர்கோன். 133, உரை:செந் iii, 538.) Gold; தளர்வு. (பிங்). 3. Weakness, weariness; நெருக்கம். பரமபதத்தி லிட்டளமுந் தீர்ந்தது (ஈடு, 3,8.2). 1. Crowd, throng, concourse, insufficient air-space; வருத்தம். அடியே னிட்டளங் கெடவே (தேவா.988, 1). 2. Difficulty, affliction, pain, sorrow;

Tamil Lexicon


, [iṭṭḷm] ''s.'' Affliction, pain, sor row, துன்பம், (நிக.) 2. Weakness, languor, lassitude, தளர்வு.

Miron Winslow


iṭṭaḷam
n. prob. இட்டி-மை+ tala. [K. iṭṭaḷa.]
1. Crowd, throng, concourse, insufficient air-space;
நெருக்கம். பரமபதத்தி லிட்டளமுந் தீர்ந்தது (ஈடு, 3,8.2).

2. Difficulty, affliction, pain, sorrow;
வருத்தம். அடியே னிட்டளங் கெடவே (தேவா.988, 1).

3. Weakness, weariness;
தளர்வு. (பிங்).

iṭṭaḷam
n.
Gold;
பொன். (பெரியபு. ஏயர்கோன். 133, உரை:செந் iii, 538.)

DSAL


இட்டளம் - ஒப்புமை - Similar