Tamil Dictionary 🔍

மட்டும்

mattum


வரை ; மாத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரை. அந்த ஊர்மட்டும் போவோம். 1. Until, so far, as far as; மாத்திரம். நீ மட்டும் போகலாம். 2.Only;

Tamil Lexicon


maTTum மட்டும் 1. only, alone [2. until, as far as, as long as (post. + noun. and pts.]

David W. McAlpin


, ''adv.'' Until, so far, as far. அந்தஊர்மட்டும்போவோம். Let us go as far as the town.

Miron Winslow


maṭṭum
adv. id.
1. Until, so far, as far as;
வரை. அந்த ஊர்மட்டும் போவோம்.

2.Only;
மாத்திரம். நீ மட்டும் போகலாம்.

DSAL


மட்டும் - ஒப்புமை - Similar