Tamil Dictionary 🔍

இளந்தோயல்

ilandhoyal


உறைந்துவருந் தயிர் ; ஆயுதங்களைப் பதமிடும் தோய்ச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See இளந்தோய்ச்சல். (W.)

Tamil Lexicon


--இளந்தோய்ச்சல், ''s.'' Milk in a curdling state, தயிரினிளந்தோ யல். 2. The preparation in water of a heated blade for tempering, பதமிடுந்தோ யல்.

Miron Winslow


iḷan-tōyal
n. id.+.
See இளந்தோய்ச்சல். (W.)
.

DSAL


இளந்தோயல் - ஒப்புமை - Similar