Tamil Dictionary 🔍

இளங்கால்

ilangkaal


தென்றல் ; வெற்றிலையிளங்கொடி ; இளமைப் பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தென்றல். இளங்காற் றூத னிசைத்தன னாதலின் (சிலப். 8, 9). 1. Lit. gentle breeze, genlly applied to the south wind; வெற்றிலை யிளங்கொடி. (W.) 2. Betel creeper recently planted; இளமைப்பருவம். இளங்காற் றுறவாதவர் (சிறுபஞ். 24). Period of youth;

Tamil Lexicon


, ''s.'' The betel creeper recently planted, வெற்றிலையிளங்கொடி.

Miron Winslow


iḷaṅ-kāl
n. id.+.
1. Lit. gentle breeze, genlly applied to the south wind;
தென்றல். இளங்காற் றூத னிசைத்தன னாதலின் (சிலப். 8, 9).

2. Betel creeper recently planted;
வெற்றிலை யிளங்கொடி. (W.)

iḷaṅ-kāl
n. id.+. kāla.
Period of youth;
இளமைப்பருவம். இளங்காற் றுறவாதவர் (சிறுபஞ். 24).

DSAL


இளங்கால் - ஒப்புமை - Similar