Tamil Dictionary 🔍

இகல்

ikal


பகை ; போர் ; வலிமை ; சிக்கு ; அளவு ; புலவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர். இகன்மிகநவின்று (பரிபா.6, 28). 2. [M. ihal.] Battle war; பகை. (திருமுரு.132). 1. Enmity, hatred, hostility; புலவி. இகலினிகந்தாளை. (பரிபா.9. 36). 6. Amatorial strifes between husband and wife; அளவு. இகலிரிகடங்கண்டால் (ஞானா.50. 5). 5. Limit, bound; வலிமை. இலைப்பொலிதா ரிகல் வேந்தன் (பு.வெ.4, 14, கொளு). 3. Puissance, strength, intrepidity; சிக்கு. ஞானபாதப் பொருளி னிகலறுத்து (சி.போ.பா.மங்கல.1). 4. Intricacy, obscurity, involvedness;

Tamil Lexicon


a particle of comparison, உவமை யுருபு.

J.P. Fabricius Dictionary


, [ikl] ''s.'' Enmity, hatred, opposi tion, contrariety, hostility, பகை. 2. Bat tle, war, warlikeness, போர். 3. Valor, strength, prowess, வலி. ''(p.)''

Miron Winslow


ikal
n. இகல்-.
1. Enmity, hatred, hostility;
பகை. (திருமுரு.132).

2. [M. ihal.] Battle war;
போர். இகன்மிகநவின்று (பரிபா.6, 28).

3. Puissance, strength, intrepidity;
வலிமை. இலைப்பொலிதா ரிகல் வேந்தன் (பு.வெ.4, 14, கொளு).

4. Intricacy, obscurity, involvedness;
சிக்கு. ஞானபாதப் பொருளி னிகலறுத்து (சி.போ.பா.மங்கல.1).

5. Limit, bound;
அளவு. இகலிரிகடங்கண்டால் (ஞானா.50. 5).

6. Amatorial strifes between husband and wife;
புலவி. இகலினிகந்தாளை. (பரிபா.9. 36).

ikal-
3 and 5 v.intr.
1. To disagree, hate, be inimical;
மாறுபடுதல். இன்னகாலையி னெல்லைமைந்த னிகன்று (சேதுபு.சேதுவந்த.12).

2. To vie, compete;
போட்டிபோடுதல். கோதைசுண்ணமாலை யோடிகலித்தோற்றாள் (சீவக.904).

3. To be similar;
ஒத்தல். குவிகமொ டிகலிய வங்கை (நன்.268, மயிலை.)

DSAL


இகல் - ஒப்புமை - Similar