இளகுதல்
ilakuthal
நெகிழ்தல் ; குழைதல் ; அசைதல் ; தழைத்தல் ; மென்மையாதல் ; உருகுதல் ; தணிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தழைத்தல். இளகு காடு (சீவக. 1778). 7. To sprout afresh, send forth tender shoots; தணிதல். (J.) 8. To diminish, abate; to lessen in intensity or severity, as wind, rain, sunshine, fever; படுதல். (சீவக. 2146.) 6. To fade away, an euphemism meaning to die; to perish; அசைத்தல். காடிளகப் பரி கொண்டவே (சீவக. 1778). 5. To shake, agitate; களைத்தல். மல்லாலிளகாது மலைந்தனன்மால் (கம்பரா. அதிகாய. 69). 4. To grow weary, to become tired; கட்டு நெகிழ்தல். வார்நின்றிளகும் (சீவக. 718). 3. To become relaxed, as a bowstring; to get loose, as screws; மெல்குதல். நீர்நின் றிளகிற் றிதுவேண்டா (சீவக. 718). 2. To get reduced in hardness owing to moisture to become pliable, as heated iron; நெகிழ்தல். இளகிய மனம். 1. To liquefy; to grow soft; to become tender, mild, yielding, placable;
Tamil Lexicon
iḷaku-
5 v. intr. [M. iḷahu.]
1. To liquefy; to grow soft; to become tender, mild, yielding, placable;
நெகிழ்தல். இளகிய மனம்.
2. To get reduced in hardness owing to moisture to become pliable, as heated iron;
மெல்குதல். நீர்நின் றிளகிற் றிதுவேண்டா (சீவக. 718).
3. To become relaxed, as a bowstring; to get loose, as screws;
கட்டு நெகிழ்தல். வார்நின்றிளகும் (சீவக. 718).
4. To grow weary, to become tired;
களைத்தல். மல்லாலிளகாது மலைந்தனன்மால் (கம்பரா. அதிகாய. 69).
5. To shake, agitate;
அசைத்தல். காடிளகப் பரி கொண்டவே (சீவக. 1778).
6. To fade away, an euphemism meaning to die; to perish;
படுதல். (சீவக. 2146.)
7. To sprout afresh, send forth tender shoots;
தழைத்தல். இளகு காடு (சீவக. 1778).
8. To diminish, abate; to lessen in intensity or severity, as wind, rain, sunshine, fever;
தணிதல். (J.)
DSAL