Tamil Dictionary 🔍

இல்வழக்கு

ilvalakku


பொய்வழக்கு ; இல்லதனை இல்லையென்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய் வழக்கு. 1. False or untenable plea or contention; இல்லதனை இல்லையென்கை. முயற்கோடினறில்வழக்கே (சி. சி. பர. சௌத். 10). 2. (Log.) Categorical denial;

Tamil Lexicon


கூடாவழக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Unjust lawsuit, பொய்வழக்கு.

Miron Winslow


il-vaḻakku
n. இல்2+.
1. False or untenable plea or contention;
பொய் வழக்கு.

2. (Log.) Categorical denial;
இல்லதனை இல்லையென்கை. முயற்கோடினறில்வழக்கே (சி. சி. பர. சௌத். 10).

DSAL


இல்வழக்கு - ஒப்புமை - Similar