நூல்வழக்கு
noolvalakku
செய்யுள் வழக்கு ; சாத்திரமுறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாஸ்திரமுறை. (சீவக. 214, உரை.) 2. Authority of Sāstras; செய்யுள் வழக்கு. 1. Literary usage;
Tamil Lexicon
செய்யுள்வழக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The sentiments or theory of a work, நூலினேற்பாடு.
Miron Winslow
nūl-vaḻakku,
n. id. +.
1. Literary usage;
செய்யுள் வழக்கு.
2. Authority of Sāstras;
சாஸ்திரமுறை. (சீவக. 214, உரை.)
DSAL