Tamil Dictionary 🔍

இட்டவழக்கு

ittavalakku


சொன்னது சட்டமாயிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொன்னது சட்டமாயிருக்கை. அவர்கள் இட்டவழக்கா யிருக்குமிறே (ஈடு.அவ.ஜீ). Issuing a rule by sheer force of authority dictatorial assertion;

Tamil Lexicon


iṭṭa-vaḻakku
n. இடு-+.
Issuing a rule by sheer force of authority dictatorial assertion;
சொன்னது சட்டமாயிருக்கை. அவர்கள் இட்டவழக்கா யிருக்குமிறே (ஈடு.அவ.ஜீ).

DSAL


இட்டவழக்கு - ஒப்புமை - Similar