இல்வாழ்க்கை
ilvaalkkai
மனையாளோடு கூடிவாழ்கை ; இல்லறத்தில் வாழ்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்லறத்தில் வாழ்கை. (குறள், 5, அதி.) Domestic life; the order of domestic life;
Tamil Lexicon
, ''s.'' Domestic life, household enjoyment, மனைவாழ்க்கை. 2. The practice of the duties of the house holder, or second order. See ஆச்சிரமம்.
Miron Winslow
il-vāḻkkai
n. இல்1+.
Domestic life; the order of domestic life;
இல்லறத்தில் வாழ்கை. (குறள், 5, அதி.)
DSAL