இயல்புவழக்கு
iyalpuvalakku
எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பில் அமைந்ததோ அப் பெயராலேயே அப் பொருளைக் கூறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பிலமைந்ததோ அப்பெயராலேயே அப்பொருளைக் கூறுகை. (நன். 267.) Denoting a thing by the word that usage has sanctioned as its natural name, which usage is of three kinds, viz., இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ, as dist. fr. தகுதி வழக்கு;
Tamil Lexicon
இலக்கண முடையதுஇலக்கணப்போலி, மரூஉமொழி.
Na Kadirvelu Pillai Dictionary
iyalpu-vaḻakku
n. id.+. (Gram.)
Denoting a thing by the word that usage has sanctioned as its natural name, which usage is of three kinds, viz., இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ, as dist. fr. தகுதி வழக்கு;
எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பிலமைந்ததோ அப்பெயராலேயே அப்பொருளைக் கூறுகை. (நன். 267.)
DSAL