இல்லைசெய்தல்
illaiseithal
மறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறுத்தல். இல்லை செய்யாதே இசைகையிறே (திவ்.திருப்பா. 15, இயா.). To deny, disavow;
Tamil Lexicon
illai-cey-
v. tr. id.+.
To deny, disavow;
மறுத்தல். இல்லை செய்யாதே இசைகையிறே (திவ்.திருப்பா. 15, இயா.).
DSAL