Tamil Dictionary 🔍

சலாஞ்செய்தல்

salaanjeithal


வணங்குதல் ; கையை நெற்றியில் வைத்து வந்தித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வணங்குதல். (உரி. நி.) குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமானை (மீனாட். பிள்ளைத். காப்புப். 4). 2. To bow in obeisance; கையை நெற்றியில் வைத்து வந்தித்தல். 1. To salute by raising the hand to the forehead;

Tamil Lexicon


வணங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


calānj-cey-,
v. tr. & intr. சலாம்+.
1. To salute by raising the hand to the forehead;
கையை நெற்றியில் வைத்து வந்தித்தல்.

2. To bow in obeisance;
வணங்குதல். (உரி. நி.) குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமானை (மீனாட். பிள்ளைத். காப்புப். 4).

DSAL


சலாஞ்செய்தல் - ஒப்புமை - Similar